முகப்பு கட்சி செய்திகள்

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் உணவு வழங்கப்பட்டது

132

உறவுகளுக்கு வணக்கம்..நேற்று(07-09-2022) மாலை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்ட மன்ற தொகுதி சார்பாக 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்.
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு