மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13-11-2022 அன்று கொணலை பகுதியில் நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாபெரும் மரக்கன்றுகள் நடும் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர்-9790510974
வானூர் தொகுதி வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
பெரிய தகப்பன் வேளாண்மை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் வானூர் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது
வானூர் தொகுதி வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் வானூர் வடக்கு ஒன்றியத்தில் அனுசரிக்கப்பட்டது
குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி தொகுதி -குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் பூதம்பாடி ஊராட்சியில் இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
குறிஞ்சிப்பாடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-வடலூரில் அம்பேத்கர்நினைவுநாளைப் போற்றும்வகையில் அம்பேத்கர்திருஉருவச்சிலைக்கு மாலைஅணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
2021 தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' வேடசந்தூர் தொகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறதோ அதற்கு சமமான மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியை அளித்திருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் சிங்கார கோட்டை ஊராட்சியில் உள்ள...
குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி - கடலூர்மேற்கு ஒன்றியம் கு.நா.பேட்டையில் நம்மாழ்வார் நினைவு நாளினை போற்றும்வகையில் புலிக்கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முதுகுளத்தூர் தொகுதி ஆண்டு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்
திசம்பர் 17 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற குடிவாரி கணக்கொடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதையொட்டி மற்றும் ஆண்டு கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
விளவங்கோடு அருமனை பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சிக்குட்பட்ட மழுவஞ்சேரி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும்...
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதி கருப்பூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது