மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 அன்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புலிக்கொடி ஏற்றப்பட்டது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயன்பேட்டை பகுதியில் 5.2.2023 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் விவரங்களை கேட்டும், இணைத்தும் கொண்டனர்.
பூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக 05.02.23 வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நில தலைவன் தமிழர் பெரும்பாட்டன் முருகனுக்கு, திருமுருகன் திருநாள் விழா பாரிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம்...
போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சார்பாக 17-01-2023 அன்று சேத்துப்பட்டு ஒன்றியம்(வ) திருமலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
கவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா
கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சரஸ் மகாலில் பொங்கல் விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கென தனித்தனி விளையாட்டு...
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
18.01.2023 அன்று மாலை வாசுதேவ
நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தலைமை:
பா.கற்பகராஜ் (தென்காசி வடக்கு...
ஊத்தங்கரை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒட்டபட்டி ஊராட்சியில்
தொகுதி பொருளாளர் மாதேஸ் ,ஊராட்சி பொறுப்பாளர் தசரசன் தலைமையில் 16/01/2022 அன்று சிறப்பாக
நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக அரசு பள்ளியில் பொங்கல் விழாவானது 13.01.2023 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.
கோவை...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
16.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக நமது பாட்டன் வள்ளுவப் பெருமகனாரின் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
15.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் தமிழர் திருநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து...





