கரூர் மேற்கு மாவட்டம் தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு

133

நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பில் இன்று (5.3.2023) தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு வெண்ணமலை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி தைப்பூச திருவிழா
அடுத்த செய்திசகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்