திருப்பெரும்புதூர் தொகுதி ஐயா சட்டத்தரணி தடா ந.சந்திரசேகர் புகழ்வணக்க நிகழ்வு

திருப்பெரும்புதூர் தொகுதி சார்பாக ஐயா சட்டத்தரணி தடா ந.சந்திரசேகர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு

தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது

செங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

04.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் தொகுதியின்  மாதந்திர  கலந்தாய்வுக் கூட்டம் தண்டராம்பட்டில்  நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு

05.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 39வது வட்டத்தில் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

04.06.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்

05-06-2023 பசுமலை 93 வது வட்டம் பெராக்கா நகர் 3வது தெரு சாலை வசதி வேண்டி  திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி. ஜெயந்தி  அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் உண்டானது ஆதலால் அனைத்து அரசு அலுவலகங்களில் மாடிகளில் சிறு குடுவையில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க உத்தரவு விடுமாறு சுற்றுச்சூழல் பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி...

திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு

 05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ...