தர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தர்மபுரியில் திருச்சி இன எழுச்சி மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 10-03-15 அன்று நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 14-03-15 அன்று நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி அறிவுச்செல்வன்,பொறியாளர் துருவன் செல்வமணி, பொறியாளர்...
எங்கள் தேசம் இதழ் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில்...
சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பாசிச அமைப்புகளைக் கண்டித்து சிவகங்கையில் 13-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வண்ணாரப்பேட்டையில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் நடந்தது
திருநெல்வேலி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் 12.03.2015 அன்று மாலை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ராம்குமார் தலைமையில் தமிழர் இன எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பரப்புரைக்...
எல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு...
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது:
...
இந்து முன்னணியைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது
சென்னையில் பெண் பத்திரிக்கையாளரையும், ஒளிப்பட பதிவாளரையும் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக கோவையில் 10-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம்...
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து 12-03-15 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
காரைக்காலில் 1௦-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
புதுக்கோட்டையில், அரசமலையில் பொதுக்கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டையில், அரசமலையில் 11-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.









