தமிழர் திரு நாள்-சூலூர் சட்ட மன்ற தொகுதி

15-01-2019 ஆன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட கண்டியூர்- சேடர்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா -சூலூர் தொகுதி

பொங்கல் விழாவையொட்டி நாம் தமிழர் கட்சி சூலூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சூலூர் சூராத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா  முடிவடைந்தவுடன் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் சீமான் அண்ணன் வருகையையொட்டி, சுவரொட்டிகள்...

நெல் ஜெயராமன். புகழ் வணக்கம்

17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.  

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தருக்காவூர் கிராமத்தில் 17.1.2019  நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.

திருவள்ளுவர் தினம்-வேலூர் தொகுதி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கொடியேற்றும்.நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென் வணக்கம்பாடி கிராமத்தில் 17.1.2019 அன்று  நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.

பொங்கல் திருவிழா வேலூர் சட்டமன்ற தொகுதி

15.1.2019 அன்று வேலூர் சட்டமன்ற தொகுதி குட்டைமேடு 38 வது கிளை ஏழாம் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-வேலூர் சட்டமன்ற தொகுதி

கொடியேற்றும் நிகழ்வு வேலூர் சட்டமன்ற தொகுதி பெருமுகை ஒன்றியம் 15.1.2019. அன்று மாவட்ட தலைவர் கருணாநிதி அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி

13.1.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சைதாப்பேட்டை ஆறாம்பகுதியில் நடந்தது இதில் மக்கள் பெரும் திரளாக இணைந்து கொண்டனர்.