கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி

7

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திவேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி
அடுத்த செய்திவேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்