நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு ( 26.08.2019)  தேனி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் பகுதியில் பொதுமக்களுக்கு   நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 181 வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் (25-08-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் கிளையின் சார்ப்பாக மாணவர்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவையை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கூடலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற்றது.இதில் வீரத் தமிழர் முன்னணி நடத்தும் ராசராச சோழன் பெருவிழா செல்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய...

வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்க நிகழ்வு -அந்தியூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் நேற்று  அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தியாக சுடர் வீர மங்கை செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சி பேருந்து நிலையம் காரைக்கால் பிரதான சாலை              (25/08/2019)  அன்று காலை சரியாக 10:00 மணிக்கு  கொடியேற்ற நிகழ்வு...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று  25/08/2019  வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சென்னை சைதை தொகுதி

25/08/19 அன்று  தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (கோட்டூர்) கோட்டூர் மார்க்கெட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..