பனை விதை நடுதல்-திண்டிவனம் தொகுதி

51

திண்டிவனம் தொகுதி சார்பில் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பனைவிதை நட்டனர்.

முந்தைய செய்தி  நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும் விழா- வில்லியனூர் தொகுதி