கலந்தாய்வு கூட்டம் கொடியேற்றும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

19

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தி  139வது வட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 25-08-2019 அன்று நடந்தது

சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.

 

முந்தைய செய்திமரக்கன்று நடும் விழா -குளச்சல் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமனற்கொள்ளையை தடுக்கக்கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி