கொடியேற்றும் நிகழ்வு-வேடசந்தூர் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு
எரியோடு பகுதியில் 29-09-19 ஞாயிறு அன்று நடைபெற்றது.
சி பா ஆதித்தனார் புகழ்வணக்கம்-அடையாறு
வேளச்சேரி கிழக்கு பகுதி சார்பாக 27 செப்டம்பர் அன்று அடையாறு பேருந்து பணிமனை அருகில் சி பா ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
சுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி
சுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி | நாம் தமிழர் கட்சி |
எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி...
கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
(29.09.2019) அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
திருவைகுண்டம் தொகுதி ஆழ்வை ஒன்றியம்
பனைகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்
தேசிய குருதிக்கொடை தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம். கரூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட...
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை
29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் அந்த அந்த ஒன்றிய நகரம்...
பனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி
நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா...









