மகளிர் பாசறை கலந்தாய்வுக் கூட்டம்/திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதி மகளிர் பாசறை முதல் கலந்தாய்வு கூட்டம் (24/01/2020) நடைபெற்றது*..
உறுப்பினர் சேர்க்கை முகாம்/ஆலங்குடி தொகுதி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 19/1/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆவணத்தான்கோட்டை கடைவீதி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்/திருத்துறைப்பூண்டி
24.1.2019 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி பாலவாய் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில் நாம்...
குடியுரிமை சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.1.2020 குடியுரிமை சட்டம் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி/தாம்பரம் சட்டமன்ற தொகுதி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது
கண்டன ஆர்ப்பாட்டம்-கள்ளக்குறிச்சி மாவட்டம்
சின்ன சேலம் நகரத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மாதந்திர கலந்தாய்வு கூட்டம்/அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (05.01.2020) அன்று நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி
25-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தொடர் வண்டி நிலையம்,தொடர்வண்டி நிலைய வாயில் அருகில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
18-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளலார் திடலில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
24-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள குமாரசாமி பேட்டை பகுதியில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









