சுபாஷ் சந்திர போஸ்‌ புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

34

23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து அருகில் உள்ள பக்தவச்சலம் காலனி ரவுண்டானாவில் தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.

முந்தைய செய்திமொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்
அடுத்த செய்திமொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி