மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்

67

25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்/திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திசுபாஷ் சந்திர போஸ்‌ புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி