வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்  நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி

29.01.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி - இளைஞர் பாசறை சார்பாக - 72வது வட்டத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி

08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி

16.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்  திரு_வி_க_நகர்_தொகுதி - 73வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திரு_வி_க_நகர்_தொகுதி

23.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்  திரு_வி_க_நகர்_தொகுதி - 72வது வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவு நாள்-விராலிமலை

25.2.2020 அன்று விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

23.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி, பச்சனம்பட்டி கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றது

கட்சி அலுவலக திறப்பு விழா-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

22.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.க்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

கொடியேற்ற நிகழ்வு -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் தொகுதி சார்பில் 23-02-2020 அன்று சண்முகாபுரம் பகுதியிலும்  இராமலிங்கம் நகரிலும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாகன பேரணி

புதுச்சேரி முழுவதும் 23.02.2020 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.