தைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி

34

08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது..

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி
அடுத்த செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமார்  நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி