கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஒட்டப்பிடாரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் டி.சவேரியார் புரம் பகுதிகளில் கபசுர குடிநீர் வழஙகப்பட்டது ,

ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு பகுதி கிழக்கு பகுதி, 162 வது வட்டம் சார்பிலும் குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாகவும் கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக ...

ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம்* *சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 வார்டு சுண்டமெடு கொடிக் கம்பம் அருகில் ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டநத்தம் நகர பகுதிகளில் 14.06.2020 ஞாயிற்று கிழமை காலை 10 மணி*  முதல் மாலை 5 மணி வரை...*நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை...

கபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்

வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம் ,தனகொண்ட பள்ளி , கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கல்  

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக ஆவுடையார்கோவிலில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணமானவர்களை உடனடியாக கைது செய்தும், அவர்களை பணி...

வந்தவாசி தொகுதி – புதியதாக உறவுகள் இணையும் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மஞ்சனூர் கிராமத்தில் 25 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

புதுவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கலந்தாய்வு கூட்டம்- கடலூர் புதுச்சேரி

நாம் தமிழர் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

வீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி

14.06.2020 ஞாயிற்றுக்கிழமை நாம்தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  வீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.