நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏழாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.