மேட்டூர் தொகுதி குருதி கொடை வழங்குதல்

15

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 28 மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 20நபர்கள்(20யூனிட்) குருதி கொடை வழங்கினார்கள்.

தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் மற்றும் துணை தலைவர் ரகு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வை முன்னேடுத்த நகர தலைவர் லோகநாதன், செயலாளர் ஈஸ்வரன், துணைத்தலைவர் ராஜகோபால், இணை செயலாளர் சரவணன் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்ப பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா
அடுத்த செய்திஇராணிப்பபேட்டை தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாளில் உணவு வழங்குதல்