பொறுப்பாளர் நியமனம் கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,மணிமுத்தாறு பேரூராட்சி மற்றும் அதிலுள்ள சிறகங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் காலை 11மணிக்கு நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 3மணிக்கு வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் உறுப்பினர்...
பனை விதைகள் நடும் நிகழ்வு -உளுந்தூர்பேட்டை தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் வடக்கு ஒன்றியம் கொரட்டூர் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி
21/06/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிளையில் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். குறிஞ்சிப்பாடி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் அருகாமையில் உள்ள கருங்குழி கிராமத்தில் வசித்து வரும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த கண்பார்வையற்ற வெற்றிவேலன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண...
மே.18 இன எழுச்சி நாள் அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்- வேலூர் தொகுதி
மே 18 ஈழ இனப்படுகொலை நாளின் நினைவாக வேலூர் அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி #வேலூர்_தொகுதி_சார்பாக_குருதி கொடை வழங்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- வேலூர் தொகுதி
வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.6.2020 அன்று வேலூர் மாவட்ட எல்லை நிறுத்தப்பட்டுள்ள காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சுக்கு* தேனீர் வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர் தொகுதி
18/06/2020-முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக வேலூர் மாநகர பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு வேலப்பாடி பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்றாவது நாளாக பொதுமக்களுக்கு வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நநடவடிக்கையாக பொதுமக்களுக்கு எட்டாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் (21.06.2020) கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முககவசம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.









