கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்- சாத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி-விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி ஊராட்சி,சத்திரப்பட்டி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை...

பனை விதை நடும் விழா – கன்னியாக்குமரி தொகுதி

07/06/2020 காலை குமரி சட்டமன்ற தொகுதி,சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி தலைமையில் ஆலத்தடி குளம், தேரூர் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கக்கன் புகழ் வணக்கம் – பல்லடம் தொகுதி

21/06/2020  ஞாயிற்றுக்கிழமை பல்லடம் தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரத்னா மனோகர் அவர்கள்  தலைமையில்  மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றதுஎளிமையின்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்புக்கான களப்பணி- நத்தம் தொகுதி

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிநத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்தனர் இப்பணியை மண்டல...

நகர கலந்தாய்வு கூட்டம்- கடலூர் நெல்லிகுப்பம்

நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 04.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருக்குளம் பகுதியில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் வெற்றிவேலன் பங்கேற்றார்....

மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி, உழவர் பாசறை சார்பாக- மின் கட்டண உயர்விற்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உழவர் பெருங்குடி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி...