மதுராந்தகம் – உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ம.பொ.சி புகழ் வணக்கம்

03.10.2020 சனிக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகண்டை பகுதியில் மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 பேர் தங்களை...

திருத்தணி – பனைத் திருவிழா

திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் பனைதிருவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகள் நடப்பட்டது ...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சுவாமிமலையில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி, -கொடி ஏற்றும் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

திருவையாறு – பனைவிதை திருவிழா 2020

திருவையாறு சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக இன்று பூதலூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பனைவிதை நடப்பட்டது.

ஆலங்குடி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல்,வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில் 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பனைவிதைகள் நடப்பட்டது.

மதுராந்தகம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட...

மதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ் தலைமையில் விதைக்கப்பட்டது.

நாங்குநேரி – கர்மவீரர் காமராசரின் வீர வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 02/10/20 அன்று வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசரின் நினைவுநாளை முன்னிட்டு பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், திருவுருவ படத்துக்கு, மற்றும் பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் திருவுருவ...

நாங்குநேரி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றிய சார்பாக காரியாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.