தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

79

க.எண்: 202010381

நாள்: 10.10.2020

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  அ.முகமது இப்திகார்                   – 15387320709

துணைத் தலைவர்      –  கு.    செல்வகுமார்                    – 28535960464

துணைத் தலைவர்      –  இரா.மாணிக்கம்                 – 15692238532

செயலாளர்           –  பொ.ரூபன்                    – 28377411271

இணைச் செயலாளர்    –  பா.வினோத் பிரபாகர்                 – 10295798204

துணைச் செயலாளர்    –  சே.சகாய ஜெகன்               – 28377483730

பொருளாளர்          –  வே.இராஜேஷ்                  – 14504347510

செய்தித் தொடர்பாளர்  –  சி.கக்சன் பபிட்டோ              – 13041224470

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி