அம்பத்தூர் தொகுதி- தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்கம் நிகழ்வு…
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 30.10.2020 அன்று காலை 9 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தெய்வத் திருமகன் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 57-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி...
திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக வாழக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி ஊரணி கரையில் சுமார் 300 பனை விதைகள் நடவு...
திருச்செங்கோடு தொகுதியில் கொடியேற்ற நிகழ்வு.
திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு பெருவிழா நாளில் (01.11.20) புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.
திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக செவலூர் ஊராட்சி நெடுவக்கண்மாய் மற்றும் இட்டணி கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை...
ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
30.10.2020 அன்று நாங்குநேரி தொகுதி சார்பாக முத்துராமலிங்க தேவர் ஐயாவை நினைவு கூர்ந்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. ...
நாங்குநேரி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி தொகுதி சார்பாக ஐயா *முத்துராமலிங்க தேவர்* அகவை நாள் மற்றும் விதைந்த நாள் அன்று ஐயாவை நினைவு கூர்ந்து ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு மற்றும்...
பல்லடம் – ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
30/10/2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
கள்ளக்குறிச்சி தொகுதி – எல்லை போர் வீரர்களுக்கு புகழ் வணக்கம்
கள்ளக்குறிச்சி சட்டமன்ற சார்பாக தொகுதி சின்னசேலம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிளையில் தமிழ்நாடு நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மீட்புக்காக பாடுபட்ட இன்னுயிர் ஈந்த எல்லைப்...
கிணத்துக்கடவு தொகுதி – மருதமலை வேல் பயணம்
கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கோவை மண்டல உறவுகள் ஒருங்கிணைத்த மருதமலை வேல் பயணத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கள்ளக்குறிச்சி தொகுதி – முப்பட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு
நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி முருகன் கோயிலில் முப்பாட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு மற்றும் அன்னதானம் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ம கு...