பெரம்பூர் தொகுதி – தாயார் பதூசம்மாளுக்கு புகழ்வணக்க நிகழ்வு.

19

பெரம்பூர் தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
அடுத்த செய்திஅஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்