முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள்

சிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – எஸ் புதூர் ஒன்றியம்

140

18-3-2017 அன்று, சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம், கீழவயல், நல்லவன் பட்டி,முசுண்டபட்டி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. ஸ்டான்லி, தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை, புரட்சித் தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம் – சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்