விருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு

19

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று நடப்பட்டது. களப்பணி செய்த வட்டம் பகுதி தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி மகளிர் நாள் விழா
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு