கரூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

56

கரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புலிக்கொடியேற்ற நிகழ்வு இன்று வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி
கரூர் மேற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி உறுப்பினர் அட்டை வழங்குதல்