பெருந்துறை தொகுதி உறுப்பினர் அட்டை வழங்குதல்

7

பெருந்துறை தொகுதி சார்பாக  கருமாண்டி செல்லிபாளையம் பெருந்துறை பேரூராட்சிகள் மற்றும் கூனம்பட்டி, திருவாச்சி, சீனாபுரம் ஊராட்சிகளில் உள்ள உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும் சட்டைப்பை அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது

களத்தில்
👉சி லோகநாதன்
தொகுதி செயலாளர்
👉நா.தினேஷ்
தெற்கு மாவட்ட தலைவர் (ஈரோடு)
👉பொன்னர்
தொகுதி இணை செயலாளர்
👉கிஷோர் குமார்
குருதிக்கொடை பாசறை செயலாளர்
👉ஜோதி நாத் சீனாபுரம் ஊராட்சி
பதிவு செய்பவர்
தனபால்+919500514596