செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

63

செங்கம் தொகுதி சார்பாக 27.03.2022 அன்று காலை 9 மணியளவில் செங்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சின்னக்கோளாப்பாடி கிராமத்தில் செங்கம் தொகுதி துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் செங்கம் தொகுதி துணை தலைவர் காந்தி அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் செங்கம் தொகுதி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!!

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திதிருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்