திருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

11

திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு ஆனது 6.30 மணிக்கு ஆகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழியை ஏற்று தொடங்கப்பட்டது.

 

1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அவருடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.

2. களப்பணியில் ஈடுபடாதமேற்கு தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கலந்து கொண்ட அனைவரும் கோரிக்கை வைத்தனர். கலந்து கொண்ட தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
செய்தி தொடர்பாளர் (வெங்கடேஷ் 9790019894)