கிணத்துக்கடவு தொகுதி பொது மக்களுக்கு நீர்மோர் வழங்குதல்

32

*பொதுமக்களுக்கு* *நீர்மோர்* *வழங்குதல்* ;:
சுந்தராபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

**நிகழ்வு* *முன்னெடுத்தவர்கள்* :
*
நாடாளமன்ற பொறுப்பாளர் மருத்துவர் சுரேஷ்

மாவட்டத் தலைவர்
மதுக்கரை ஆனந்தன்

அசோக் குமார்
செல்வகுமார்
பூலோகம்

*கலந்து கொண்டவர்கள்*
மயில்வாகனம்
சக்திவேல்.

உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺🌺💪

@seemanofficial