பெரம்பலூர் தொகுதி செட்டிகுளம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

24

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு:
அ.அசோக்குமார்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை.
9025354415.

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி தேனூர் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி புது அம்மாபாளையம் கொடியேற்ற நிகழ்வு