செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

26

செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாத வரவு செலவு கணக்கு முடிப்புப் பற்றியும் மே 18- ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் இன எழுச்சி மாநாடு பற்றியும் மற்றும் கட்சி வளர்ச்சி பணிக் குறித்தும் தொகுதி உறவுகளால் கலந்தாய்வு செய்யப்பட்டது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்