சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்

92

19-3-2017 அன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரம் சிவகங்கை ஒன்றியம் காஞ்சிரங்கால்,இடையமேலூர்,வாகுலத்துப்பட்டி,குவாணிப்பட்டி,வீரவலசை,முத்துப்பட்டி,பொண்ணா குளம்,அண்ணாநகர்,ஒக்கூர்,கீழப்பூங்குடி,மலம் பட்டி,கூட்டுறவு பட்டி,சக்கந்தி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. சகாயம், தட்சிணாமூர்த்தி, காமராஜ், வேங்கை,அழகேசன், புரட்சித் தமிழன் மற்றும் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், கீழச்சேத்தூர், மேலச்சேத்தூர்,தளிர்தலை, கோலாந்தி, சாத்தூர், இலந்தக்கரை, ஆகிய இடங்களில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், இன்னாசிமுத்து, குமார் ,ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், கூத்தனியில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், இன்னாசிமுத்து, குமார் ,ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், காளையார்கோவில் நகரம், அஞ்சாம் பட்டி,கொல்லங்குடி,சிலையாவூரணி,துதிநகர்,சொக்கநாதபுரம்,பெரிய ஓலைக் குடி, கத்தாளம்பட்டு,ஆகிய இடங்களில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஸ்டான்லி, குமார் ,மகேந்திரன்,கார்த்தி, கணேசன்,ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.