குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்

31

நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று 24/03/2017 காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் மருதம். மாரியப்பன் தலைமை வகித்தார்,

மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் சந்தோசு மற்றும் நகரச்இணைச்செயலாளர் விசயராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச்செயலாளர் இராசேசுகண்ணா, மாவட்டத் தலைவர் மகேசு, மாவட்ட பொருளாளர் தியாகராசன் ,
மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி,
மாவட்ட துணைச் செயலாளர் செண்பகராசு
மாவட்ட தொழிற்சங்க பிரிவு செயலாளர் சங்கர்,
இணைச்செயலாளர் அருணாச்சலம்

மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் , துணைச்செயலாளர் பிரபு

மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பிரபாகரன், மற்றும்
மாணவர்பாசறை நிர்வாகிகள் சுப்புராசு,மணி,சந்தணப்பாண்டியன், பிரதாப்சிங், வினோத், திருப்பதிசாய்

கோவில்பட்டி நகரச் செயலாளர் மணிகண்டன்
துணைச்செயலாளர் முத்துராசு
நகரத்தலைவர் இராமமூர்த்தி

நகரப்பொருளாளர் தங்கமாரியப்பன்

நகரத்துணைத் தலைவர் பேச்சிமுத்து ,

தொட்டம்பட்டி பாலமுருகன்

கிழக்கு ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி
தலைவர் செந்தூரப்பாணடி

கிழக்குஒன்றிய இளைஞரணி தலைவர் பிளம்பர் குமார்

மேற்கு ஒன்றிய செயலாளர் இராசேசு
இணைச்செயலாளர் சிவசுடலை,
தலைவர் இரமேசு

கயத்தார்வடக்கு ஒன்றியச் செயலாளர் பாக்கியராசு ,

மற்றும் நிர்வாகிகள் செயபாசு, மகாராசன், குமரவேல்ராசா, உட்பட பாரதி நகர் பெண்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.