19-06-2016 அன்று கோபி நாம் தமிழர் கட்சி சார்பாக அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட அருமை தம்பிகள் தங்கைக்கு என் புரட்சி வாழ்த்துகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதுடன் இதுபோன்ற பணிகளை அனைத்துபகுதியில் உள்ள பாசறை தம்பிகள் முன்னெடுத்து தொடர்ச்சியாக செயல்படுத்தவேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.
முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள்