குளச்சல் தொகுதி – நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.

தேர்தலை எதிர்கொள்ள வேண்டி திட்டங்களை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

விழுப்புரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12/07/2020) அன்று வெங்கடேசபுரம் பகுதியில். இயற்கை அன்னையை நேசிக்கும் நமது அன்பிற்கினிய உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.  

அண்ணா நகர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

அண்ணாநகர் தொகுதி சார்பாக நவம்பர் மாதத்திற்கான  தொகுதி கலந்தாய்வு  மாலை 5.00 மணிக்கு தொடங்கி 8.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் வேட்பாளர் பரிந்துரை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.  

சங்ககிரி தொகுதி – ஒன்றியம் மற்றும் பேரூராட்சி கலந்தாய்வு

சங்ககிரி கிழக்கு, நடுவண் மற்றும் சங்ககிரி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மாலை சங்ககிரி மேற்கு ஒன்றியம், அரசிராமணி மற்றும் தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக*22.11.2020* அன்று  *பஞ்சப்பூர்* கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

சேலம் மாநகரம் – குருதிக்கொடை திருவிழா

தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வை, நாம் தமிழர் சேலம் மாநகரம் சார்பாக முழு ஒத்துழைப்புடனும் செய்து முடித்துள்ளோம்.

ஆம்பூர் தொகுதி – கொடிக் கம்பம் நாடும் நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில்  புலிக் கொடி ஏற்றப்பட்டது.

பத்மநாபபுரம் தொகுதி – பொது கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி பொது கலந்தாய்வு மற்றும் நிர்வாகிகள் தேர்வு  22-11-2020 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !    

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர்  சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று  சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும்,...

கடலூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கூட்டம்

26-09-2020 அன்று காலை 8 மணிக்கு கடலூர் வடக்கு ஒன்றிம் கீழ் குமாரமங்கலம் கிளையில் ஐயா திலீபன் அவர்களுக்கு 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி,...