குளித்தலை தொகுதி – தலைவா் பிறந்தநாள் விழா
26.11.2020 ( வியாழக்கிழமை )
வெகு விமர்சையாக குளித்தலை நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
▪️காலை...
ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள்.
பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.
கலசபாக்கம் தொகுதி – நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்
கலசபாக்கம் தொகுதி சார்பாக 16−09−2020 அன்று மாணவர்களின் உயிரை கொல்லும் நீட் தேர்வை எதிர்த்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்...
திண்டுக்கல் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண...
நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடைபட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக...
நெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
நமது தேசியத் தலைவரின் பிறந்த நாள் முன்னிட்டு (28-11-2020) அன்று மாலை நெய்வேலி நகர பகுதிகளில் நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு...
சாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு எஸ். இராமலிங்கபுரத்தில் நடைபெற்றது.
நத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட குருதிக் கொடை முகாம்
நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் கிழக்கு மாவட்ட செயலாளர்...
நத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவபட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது.
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...
நாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்வு
(27/11/20) அன்று நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் , பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.