சோழவந்தான் – தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல்

47

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் புஷ்பகம் ஆதரவற்ற குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு உணவளிகிக்கப்பட்டது. நாள்: 26.11.2020 இடம்: வாடிப்பட்டி தலைமை : ம.ராசமகேந்திரன் ஒ.செயலாளர் முன்னிலை : ப.சங்கர் நகர செயலாளர் சோழவந்தான் நன்கொடையாளர் : ஆ.திருமாறன் .இராணுவம்