அம்பத்தூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

6.12.2020 அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 85 வட்டம் சார்பாக டன்லப் அருகிலுள்ள அண்ணலின் சிலைக்கு மாலை 81 வட்டம் சார்பாக சோழவரம்...

திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி, 15-வேலம்பாளையம் நகர நிர்வாகிகள் மாணவர் பாசறை சார்பாக 02.12.2020 அன்று 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம்,...

வாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல கோடி பனைத்திட்டத்தின் கீழ் தென்மலைஊராட்சியில் அமைந்துள்ள தென்மலை கண்மாயில்  பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று வீரத்தமிழர் முன்னணி சார்பாக… திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக மண்...

பாபநாசம் – கட்சிக் கொடியேற்றுதல்

தஞ்சை குடந்தை முதண்மைச் சாலையில் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் முதண்மைச் சாலையிலும், ரயிலடி தெருவிலும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைெபற்றது.  

கொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி

தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு  திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி  ஒன்றியம் முக்குரும்பை ஊராட்சியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் Attachments area

கும்மிடிப்பூண்டி தொகுதி – செயற்பாட்டு வரைவு துண்டறிக்கை விநியோகம்

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புதுகும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவுகள் கொண்ட துண்டறிக்கை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வழங்கப்பட்டது

திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உள்ள  48வது வார்டு பகுதியில்  ஆட்சி வரைவு அடங்கிய துண்டறிக்கை மக்களிடம் வழங்கப்பட்டது.

திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை (மதுரம் மருத்துவமனை எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் திருச்சி மேற்கு சட்டமன்றத்...

இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இராணிப்பேட்டை மாவட்ட...