அறந்தாங்கி தொகுதி- ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

53

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி வடக்கு ஒன்றியம், மணமேல்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திதிருப்பத்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்