திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகரம் 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் 19 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
இராமநாதபுரம் – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல், வாக்குச்சாவடி முகவர் நியமித்தல் போன்றவை பற்றி கலந்தோசிக்கப்பட்டது. ஒன்றிய...
ஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதியில் சனவரி 8:மாலை 4 மணியளவில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் தருமத்துபட்டி ஊராட்சி தருமத்துபட்டி கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 05/01/2021 நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஆத்தூர் ( திண்டுக்கல் ) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டையில் 08/01/2021 வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், பாளையங்கோட்டை ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும்,...
ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் ) – கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டை கிளையில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 08/01/2021 அன்று நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஜான் போத்தம்
9047992553
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரம் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 09.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைப்பெற்றது.




