பர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஊராட்சியில் முதல் புலிக்கொடியை 24-01-2021 அன்று பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் தலைமையில் புலிகொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக...
பொன்னேரி தொகுதி – காட்டுப்பள்ளியில் கண்டண ஆர்ப்பாட்டம்.
அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்தும், L&T கப்பல் கட்டும் தளம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர்...
சிவகாசி தொகுதி – வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஜன. 23, 2021 அன்று மதுரை மேலூர் சாலையில் அமைந்திருக்கும் ஆர். கே. திருமண மண்டத்தில் நடத்தப்பட்டது. அதில் சிவகாசி தொகுதி வேட்பாளராக சுற்றுசூழல்...
வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா
தெய்யார், ஏம்பலம், வெளியம்பாக்கம் பூசாரி மூன்று கிராமங்களில் புலிக்கொடி
ஏற்றப்பட்டது. விழாவினை சிறப்பித்த அனைத்து ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி வீரம்பட்டி பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை 24.01.2021 அன்று நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – வள்ளலார் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி
திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பாக 24.01.2021 அன்று வள்ளலார் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது
தாராபுரம் தொகுதி – அலங்கியம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள அலங்கியம் ஊராட்சியில் 24-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி-முப்பாட்டன் முருகனுக்கு மாலை அணிதல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 23.01.2021 அன்று வருகின்ற தைப்பூசத்திருநாளை முன்னிட்டு முப்பாட்டன் முருகனுக்கு வீரத்தமிழர் முன்னணி சார்பில் நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.
பொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை
பொன்னேரி தொகுதியின் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி அ.மகேஷ்வரி அலெக்சாண்டர் அவர்கள் ஆவூர் ஊராட்சியில் 17/01/21 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644





