கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தெத்துவாசல்பட்டி, புனல்குளம் ஆகிய கிராமங்களில் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.9750184317
சேப்பாக்கம் தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக முன் கலந்தாய்வு கூட்டம் 30-02-2021 அன்று இரவு சரியாக 8 மணி அளவில் திருவல்லிக்கேணி லாய்ட்ஸ் காலனியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தொகுதியின் அனைத்து வட்ட, பகுதி,...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தை பூசத் திருவிழா
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக தை பூச விழா தொகுதி தலைவர் திரு பிரபாகரன் மற்றும் தொகுதி பொருளாலர் திரு. இனியவன் அவர்களின் மூலம் தொகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது...
ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )- புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சி கிளையில் ஈழம் முதல் இமயம் வரை ஒருசேர பறந்த புலிக்கொடியை மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொறியாளர் அருண் ஜெயசீலன் மற்றும் ஊராட்சி...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 2021 சட்டமன்ற வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்தனர். அதைத்தொடர்ந்து வள்ளலார் மற்றும் அண்ணன்...
பேராவூரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம்
மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்ட நிகழ்வானது பேராவூரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துருவன் செல்வமணி மற்றும் நாம் தமிழர்...
அம்பாசமுத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூனியூர் ஊராட்சியில் ஞாயிற்று கிழமை (31/01/2021) அன்று அம்பாசமுத்திரம் தொகுதிக்காக அண்ணன் சீமான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர் மோ.செண்பகவள்ளி அவர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு தொகுதியின் அனைத்து...
புதுச்சேரி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக பத்து இடத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.ப்ரியன் தலைமை...
விருகம்பாக்கம் தொகுதி – தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதியின் 138வது வட்டத்தில் தொகுதியின் சார்பில் , சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் ,அடங்கிய தொகுப்பு, கட்சியின் சின்னம், பெயர், மற்றும் வேட்பாளர் புகைப்படம் அடங்கிய துணிப்பையில் இடப்பட்டு வழங்கப்பட்டது.
சிவகாசி தொகுதி – தேர்தல் விளம்பர சுவரொட்டி ஒட்டும்
ஜன 31, 2021 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய சுவரொட்டி மக்களுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிவகாசி நகர்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை உறவுகளால் ஒட்டப்பட்டது....