பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை
14-2-2021 விலவூர் பேரூராட்சியில் நடைபெற்றது.
பத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கல்
பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் பேரூராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது.
ஒட்டபிடாரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
ஒட்டபிடாரம் தொகுதியில் 14/02/2021 அன்று கருங்குளம் கிழக்கு ஓன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் துன்டரிகை கொடுத்து வாக்கு சேகரிக்கபட்டது நிகழ்வில் வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி கலந்து கொண்டார்கள்
பாளையங்கோட்டைதொகுதி-தொடர்வண்டி முன்பதிவு அலுவலகம் அமைத்து தரவேண்டி மனு.
பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக 17-02-2021 புதன்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி பாளை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி அ.பாத்திமா அவர்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைத்து தர...
நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், சிங்கிகுளம் ஊராட்சி பகுதிகளில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது
சங்கரன்கோவில் தொகுதி – வேட்பாளர் அறிமுக பொது கூட்டம்
2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக (13/02/2021) சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மேற்கு – வேட்பாளர் அறிமுக கூட்டம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து...
காஞ்சிபுரம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
14/02/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தேர்தல் சார்ந்த விடயங்கள் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்தியூர் தொகுதி – தேர்தல் களப்பணி
அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்குட்பட்டபர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தேர்தல் களபணி நடைபெற்றது.
குமரி தொகுதி – தேர்தல் பரப்புரை
குமரி சட்டமன்ற தொகுதி இராசக்கமங்கல ஒன்றியம் பறக்கை ஊராட்சியில் நாடாளூமன்ற சட்டமன்ற வேட்பாளர் தேர்தல் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது