காஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-02-2021 அன்று மாலை 4 மணி அளவில் வணிகர் வீதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பறையிசை முழங்கி, சிலம்பம் ஆடி...
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
திருச்சி கிழக்கு சட்டமன்ற 🏢தொகுதி வெற்றி வேட்பாளரும் மாநகர் மாவட்ட செயலாளருமாகிய வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களுடனும் தொகுதி செயலாளர் திரு.ரெ.விசயக்குமாருடனும் கிழக்கு சட்டமன்ற🏢* *தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் பகுதிகளில் நேற்று 01.03.2021 திங்கள்கிழமை...
திருவையாறு தொகுதி – தேர்தல் பரப்புரை 2021
வருகின்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரை 1/03/21 அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வாரசந்தை நடைபெறும் இடத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் துண்டைறிக்கை வழங்கினார்கள்.
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக அறந்தாங்கி தொகுதி வெட்டிவயல் ஊராட்சியில்உறுப்பினர் சேர்க்கை முகாம்நடைபெற்றது..!
அம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 86வது வட்டத்தில் அதன் வட்டச் செயலாளர் முத்துச்செல்வம் ,யுவராஜ் ,பார்த்திபன், விவேகன், இவர்களோடு தொகுதி இணைச்செயலாளர் பூபேஷ் அவர்கள் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க சுவற்றில் சின்னத்தை பதிய...
சங்ககிரி தொகுதி – கொடியேற்ற விழா
சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை பேரூராட்சியிலுள்ள கே.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற விழா நடைபெற்றது.
சிவகாசி – மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் பகுதியில் உள்ள தெருவோர கடைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதற்காக நாம் தமிழர் கட்சி சிவகாசி...
சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு
சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனியின் மீதமுள்ள பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது....
சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு
பிப் 25, 2021 24ஆவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை புதூர் மற்றும் நாரணாபுரம்...
அம்பாசமுத்திரம் தொகுதி – துண்டு அறிக்கை வழங்குதல்
அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட விக்கிரமசிங்கப்புரம் நகராட்சியில் (28/02/2021) அன்று நமது கட்சியின் விவசாயி சின்னம், தொகுதிக்கான வாக்குறுதிகள் மற்றும் கட்சி கொள்கைகள் அடங்கிய துண்டு அறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது.. குறிப்பிட்ட தெரு வீதிகளிலும், பஜாரில்...