சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுர குடிநீர்; 2 ம் நாள், கொண்டலாம்பட்டி பகுதி-3 29/05/21 அன்று மாலை 2 வது நாளாக கொண்டலாம்பட்டி 3 பகுதியைச் சேர்ந்தவர்கள் கபசுரக் குடிநீர் கொடுப்பதற்கு முன்னெடுத்து சுமார் 350 நபர்களுக்கு கபசுரக் குடிநீர்...

பத்மநாபபுரம் தொகுதி குப்பைகளை சுத்தம் செய்தல்

பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு சாஸ்தான் கோயில் தெரு பகுதியில் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி மக்கள்  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக தக்காளி சோறு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

பத்மநாதபுரம் தொகுதி மழைநீர் வடிய கால்வாய் அமைத்துக் கொடுத்தல்

பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையின் அருகில் கிடந்த கற்கள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடை ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்குள் செல்லமுடியாத நிலையில்...

ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் கீழத்தட்டாபாறை ஊராட்சியில் 30/05/2021 அன்று கொரோனா பெறும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கபசுர குடிநீர் வழங்கப்ட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

பத்மநாதபுரம் தொகுதி மின்கம்பத்தில் சாய்ந்திருந்த மரக்கிளைகளை வேட்டி அகற்றுதல்

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி வெட்டுக்குழி 2 வது வார்டு பகுதியில் மின் கம்பத்தில் சய்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின் வினியோகத்தடையை அகற்றிய நாம் தமிழர் கட்சி உறவுகள்  

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் இன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இதனை திரு அசோக் - வீரத்தமிழர் முண்ணனிஅவர்கள் முன்னெடுத்து ஒருங்கிணைத்தார். இந்த ஜூன் மாதம் முழுவதும் தினமும் நூறு பொட்டலங்கள் வீதம் ஆதரவற்றோருக்கு...

பத்மநாதபுரம் தொகுதி தேனீர்குளம் தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி முதலார் தேனீகுளம் தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

ஏம்பலம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

அண்ணன் *செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு* களத்தில் எப்பொழுதும் ஏம்பலம் தொகுதி உறவுகள் *முதல் நாளாக*(29/05/2021) அன்று திட்டமிட்டபடி ஏம்பலம் தொகுதி நரம்பை *சுனாமி குடியிருப்பு மற்றும் வள்ளுவர்மேடு* பகுதிகள் முழுவதும் வீடு...

சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

கபசுர குடிநீர் :மூனாம் நாள் கொண்டலாம்பட்டி பகுதி 4 இடம்: தாதகாப்பட்டி கேட் முன்னெடுத்தவர்கள்: 1. மோகன்ராஜ் களப்பணி: 1.சண்முகசுந்தரம் 2.ஜெனார்த்தனன் 3.பாலசுப்ரமணி 4.குமரேசன் 5.நாகராஜன் 6.தீபக் 7.மணி 8.தினேஷ் கொண்டலாம்பட்டி பகுதி 4 க்கு உட்பட்ட தாதகாபட்டிகேட்டில் 29/05/21 மூன்றாம் நாளன்று கபசுர குடிநீர் நிகழ்வு நடத்தப்பட்டது இதில் 550 நபர்களுக்கு...