மடத்துக்குளம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் உயர்வை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக (17-07-2021)  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி – மாநில அளவிலான கபாடி போட்டி

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி உத்திரம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில அளவிலான கபாடி போட்டி 11/07/21 அன்று  நடைபெற்றது

ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

விழுப்புரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பாணம்பட்டு பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.பிறகு அவருடைய நினைவைப் போற்றும் விதமாக 10 மரக்கன்றுகள் பாணம்பட்டு நகரப்பகுதியில் நடுவில்...

திருச்சி கிழக்கு தொகுதி – கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி மேற்கு பகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதியில் உள்ள அம்பத்தூர் பேருந்து நிலையதில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது  

ஆலந்தூர் தொகுதி- கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி 164வது வட்டத்தின் சார்பாக பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகில் கொடி ஏற்றி, பெருந்தலைவர் பதாகைக்கு மாலை அணிவித்து...

ஆவடி தொகுதி -ஐயா கு .காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஆவடி சட்டமன்ற தொகுதி  சார்பில்  15-07-2021 அன்று ஐயா கு .காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாவுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.